சென்னை: நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது தவெக அரசின் குரல்; நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு எங்களின் முழு ஆதரவு எப்போதும் உண்டு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாகவும் தனியாகவும் உறுதியாக உள்ளோம். கிராமப்புற மாணவர்களின் சிரமங்களை நாங்கள் அறிவோம். அனிதாவை இழந்திருக்கிறோம். அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம் என்று கூறினார்.
