தமிழகம் நாளை மீண்டும் ‘ஜனநாயகன்’ படம் பார்க்கிறார் முதல்வர் விஜய் Jul 24, 2026 முதல் அமைச்சர் விஜய் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: ‘ஜனநாயகன்’ படக்குழுவுடன் நாளை (ஜூலை 25) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் விஜய் மீண்டும் படத்தைப் பார்த்து ரசிக்கவுள்ளார். ஏற்கனவே அரசு அதிகாரிகளுடன் சிறப்புக் காட்சி பார்த்தார்.
இலாகாவுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் இழுத்தடிப்பு: புதுவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் ரங்கசாமிக்கு நெருக்கடி
சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவப் பயனாளிகள் அவதி
நாகர்கோவில் சிறையில் நடந்த கொலை வழக்கு; ஜாமீனில் விடுவித்த சபரிவர்மனை மீண்டும் அழைத்து வந்தது ஏன்?.. கைது செய்த போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை
சீமை கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தனியார் சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டி அடிப்பு