ராமநாதபுரம்: ஜனநாயகன் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதால் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏ சான்று வழங்கப்பட்ட படத்துக்கு தனது 2 மைனர் குழந்தைகளை அமைச்சர் ராஜீவ் அழைத்துச் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மருத்துவரான அமைச்சர் ராஜீவ், சட்டத்தை மீறி செயல்பட்டதற்கு குழந்தை உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
