சிக்கிம் சுரங்கப்பாதை விபத்தில் 22 பேர் பலி..! 27 பேரை தேடும் பணி தீவிரம்

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த முக்கியமான சம்பவம் சிக்கிம் சுரங்கப்பாதை விபத்தில் சுரங்கப்பாதைக்குள் மீத்தேன் வாயு வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு இருந்த வெடிபொருட்கள் வெடித்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 27 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மீத்தேன் வாயு தொடர்ந்து வெளியேறுவதால், மீட்புப் படையினரால் சுரங்கப்பாதைக்குள் செல்ல முடியாத சூழல் உள்ளது, இதன் காரணமாக, மீட்புப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, மீதமுள்ள 27 தொழிலாளர்களின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories: