டெல்லி மாணவர்கள் போராட்டம்: பாலிவுட் நடிகர்கள் ஆதரவு

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிறந்த கல்விக்காக நாட்டின் இளைஞர்கள் ஒன்று கூடியிருப்பது பெருமிதமாக உள்ளது என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு நடிகை ஜான்வி கபூர் ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: