சேலத்தில் பெண்கள் பலரை ஆபாச படம் எடுத்து வன்கொடுமை செய்த வழக்கில் தவெக பிரமுகர் மீண்டும் கைது

சேலத்தில் பெண்கள் பலரை ஆபாச படம் எடுத்து வன்கொடுமை செய்த வழக்கில் தவெக பிரமுகர் மீண்டும் கைது செய்யப்பட்டார். . தவெக பிரமுகர் மணிகண்டன், பெண்கள் பலரை மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் பாலியல் வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் மற்றொரு பாலியல் புகாரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: