கடையநல்லூர் அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது.

தென்காசி: கடையநல்லூர் அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகேந்திரனுடன் இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்ததாக கைதான 4 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தனித் தனியாக இருந்த தலை, உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: