சென்னை: அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டதாக அர்த்தம் அல்ல என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். எந்த கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல், திருமாவளவன் குழப்பி வருகிறார். தவெக தலைமையில் இன்னும் ஒரு கூட்டணி உருவாகவில்லை. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
