சென்னை: சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி. ரூ .50,000 கொடுக்காவிட்டால் வீடு கட்ட விடமாடடேன் என தவெக நிர்வாகி மிரட்டுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.
