புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் குளறுபடி காரணமாக நீதிமன்ற பணிகள் முடங்கியுள்ளன. பிணை வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கியுள்ளன. கடந்த 15 நாட்களாக மாவட்ட முதன்மை நீதிபதி பணியிடமும் காலியாக இருப்பதால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அதிருப்தியடைத்துள்ளனர்.
