திருவள்ளூர்: பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி 4வது நாளாக நாளையும் தொடரும் என அறிவித்துள்ளார். குழாய்களில் தேங்கியுள்ள அமோனியாவை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.