தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

 

சென்னை: தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக மக்களை பாதிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஒன்றிய அரசால் திருத்தம் முன்மொழிவு . சட்டத் திருத்தத்தால் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 70 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்

Related Stories: