திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த இளம்பெண் உயிரிழப்பு

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த இளம்பெண் உயிரிழந்தார். வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் இளம்பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் இளம்பெண் அனுமதித்தனர். மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: