இந்தியா சீஷெல்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி! Jun 27, 2026 மோடி செஷல்ஸ் விக்டோரியா சீசெல்ஸ் தேசிய தினம் பாராளுமன்ற விக்டோரியா: 3 நாள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டிற்குப் பிரதமர் மோடி புறப்பட்டார். சீஷெல்ஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு 7 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மும்மொழி படிக்க தேவையில்லை: தற்போதைய மொழிப் பாடங்களையே தொடரலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக 2 ஆண்டுகள் நிறைவு இந்தியர்களின் குரலை அதிகார மையங்களுக்கு கொண்டு செல்வேன்: ராகுல் காந்தி உறுதி
தெலங்கானாவில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை வருமானத்துக்கு அதிகமாக ரூ.50 கோடி சொத்து குவித்த பெண் தாசில்தார்: வங்கியில் ரூ.38 லட்சம், ரூ.1.20 கோடி தங்கம் பறிமுதல்
குடியுரிமைக்கான முழுமையான சான்றாக பாஸ்போர்ட், ஆதார் இரண்டையும் அங்கீகரிக்க சட்ட திருத்தம் தேவை: காங். தலைவர் சசி தரூர் வலியுறுத்தல்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட், பாஜ கவுன்சிலர்கள் மோதல்: மேயர், துணை மேயர், 2 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு
மனைவியுடன் கருத்து வேறுபாடு எதிரொலி நடிகை வீட்டில் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்