அதிமுக ஒன்றிய துணை செயலாளர் கைது

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக 2 பேரிடம் ரூ 4 லட்சம் மோசடி செய்த அதிமுக ஒன்றிய துணை செயலாளர் ஏங்கல்ஸ் (55 ) என்பவரை கோட்டூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

 

Related Stories: