கோவையில் அழுகிய நிலையில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்கு புறவழிச்சாலை அருகே காட்டுப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகம் சிதைந்த நிலையிலுள்ள அடையாளம் தெரியாத இளம்பெண் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
