விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் காருக்கு வழி கொடுக்கவில்லை என கூறி தனியார் ஆம்னி பேருந்தை கல்லால் தாக்கி, பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கிய போதைக் கும்பல். மேம்பால பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் பேருந்து மெதுவாக சென்றபோது, பின்னால் காரில் வந்த தங்களுக்கு வழிவிடவில்லை என ஆத்திரத்தில் தாக்குதல். காயமடைந்த ஓட்டுநர் பிரவீனை மீட்ட போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை கைது விசாரணை செய்து வருகின்றனர்
