பாரா பேட்மிண்டன் தொடரில் துளசிமதி முருகேசன் 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்று அசத்தல்

பிரான்ஸ்: பாரா பேட்மிண்டன் தொடரில் துளசிமதி முருகேசன் 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்று அசத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

Related Stories: