மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

மான்செஸ்டர்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Related Stories: