தமிழகம் தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை Jun 18, 2026 ஊழல் தடுப்புத் துறை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை அருண் சென்னை: தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவின்பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்: தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது
தமிழ்நாட்டிற்கான உரிய நிதிப் பகிர்வினைக் கோர சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தகவல்
தலைமை செயலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கைகள் தடுத்து நிறுத்தம்: இது சமூக நீதி அரசாக எங்களுக்கு தெரியவில்லை என ஆதங்கம்
பாலியல் கொடுமைக்கு கடும் தண்டனை; சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்துமுதல்வரிடம் எடுத்து செல்வோம்: திருமாவளவன் பேட்டி
ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்: பேரவையில் ஆளுநர் தகவல்