தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம்

சென்னை: முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் நேற்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்தனர். கடந்த 11ம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் இணைந்து தூத்துக்குடி அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் ‘விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம்’ அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: