கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 3 வயது குழந்தையின் உடல் ஒப்படைப்பு

திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 3 வயது குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக பிஹாரை சேர்ந்த பிபின் மஞ்சி கைது செய்யப்பட்டார்.

Related Stories: