தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் அணையிட்டுள்ளார்.

17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள்:
சேலம் எஸ்.பி. – குத்தாலிங்கம்
திருவண்ணாமலை எஸ்.பி. – கார்த்திகேயன்,
கடலூர் எஸ்.பி. – விவேகானந்த சுக்லா,
திருவள்ளூர் எஸ்.பி. – சாய் பிரனீத்,
திண்டுக்கல் எஸ்.பி – ஜெயகுமார்,
விழுப்புரம் எஸ்.பி. – மதிவானன்,
விருதுநகர் எஸ்.பி. – விமலா
தர்மபுரி எஸ்.பி. – அருண் கபிலன்
கிருஷ்ணகிரி எஸ்.பி. – அனிதா
நாமக்கல் எஸ்.பி. – யாதவ் கிரிஷ் அசோக்
மதுரை எஸ்.பி. – தேவநாதன்
நாகை எஸ்.பி – கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா
தேனி எஸ்.பி – கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்
நெல்லை எஸ்.பி. – விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி
மயிலாடுதுறை எஸ்.பி. – புக்யா ஸ்னேக பிரியா
திருப்பூர் எஸ்.பி – ஷ்ரிஸ்டி சிங்
அரியலூர் எஸ்.பி – செல்வகுமார்

Related Stories: