முட்டை விலை 620 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது. என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், நேற்று முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதைத்தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 620 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: