அதிநவீன ஏவுகணை சோதனையில் இந்தியா சாதனை!!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), 3 அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) நடுவானில் தடுத்து அழிக்கும் “மல்டி-லேயர்” பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை நிரூபித்ததன் மூலம், உலகின் மிகச்சில நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

Related Stories: