இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் அசாமில் விபத்துக்குள்ளானது..!!

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் ஏஎன்32 ரக விமானம் விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடுதளத்தில் தரையிறங்கிய சில நொடிகளில் விமானம் வெடித்து தீப்பற்றியது. விமானம் வெடித்து தீப்பிடித்தவுடன் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: