இந்தியா மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் விஜய்..!! Jun 10, 2026 முதல் அமைச்சர் விஜய் தில்லி நிதி ஆயோக் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் டெல்லி: மூன்று நாள் பயணமாக முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றப் பின் 2வது முறையாக விஜய் டெல்லி செல்கிறார்.
ரகசிய வீடியோவை காட்டி மிரட்டி 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: சிறுவன் உட்பட 5 பேர் கும்பல் வெறிச்செயல்
சினிமா வெளியீட்டு விழாவில் கணவர் நுழைய தடை; நடிகை சப்னாவுக்கு போலீஸ் பாதுகாப்பு: டெல்லி நீதிமன்றம் அதிரடி
மீனாட்சி நடராஜன் மனு தள்ளுபடி விவகாரம்; டெல்லி, போபாலில் தேர்தல் ஆணைய ஆபீஸ் முற்றுகை: பாஜகவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
கோரிக்கையை சென்னை ஐகோர்ட் ஏற்க மறுத்த நிலையில் பழைய காதலி மனைவியானதால் 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் அதிரடி