இந்தியா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!! Jun 10, 2026 கவர்னர் ஆர்லெகர் சட்டசபை சபாநாயகர் JCT பிரபாகர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 18ஆம் தேதி கூடும் சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
பலாத்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை 4வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்: 45 வயது கொடூரன் போக்சோவில் கைது
காதல் திருமணம் முடிந்து 4 மாதங்களான நிலையில் போலீஸ் தேர்வு எழுத வந்த மனைவி முன் கணவர் சுட்டுக்கொலை: உத்தர பிரதேசத்தில் பயங்கரம்
ரகசிய வீடியோவை காட்டி மிரட்டி 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: சிறுவன் உட்பட 5 பேர் கும்பல் வெறிச்செயல்
சினிமா வெளியீட்டு விழாவில் கணவர் நுழைய தடை; நடிகை சப்னாவுக்கு போலீஸ் பாதுகாப்பு: டெல்லி நீதிமன்றம் அதிரடி
மீனாட்சி நடராஜன் மனு தள்ளுபடி விவகாரம்; டெல்லி, போபாலில் தேர்தல் ஆணைய ஆபீஸ் முற்றுகை: பாஜகவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
கோரிக்கையை சென்னை ஐகோர்ட் ஏற்க மறுத்த நிலையில் பழைய காதலி மனைவியானதால் 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் அதிரடி