தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து Jun 06, 2026 நாமக்கல் மாவட்டம் நாமக்கல் குமாரபாளையம் நாமக்கல்: குமாரபாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்: வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களை வரவேற்று வணங்கிய பக்தர்கள்
மெட்ரோ ரயில் 5வது வழித்தடத்திற்கான யு வடிவ கான்கிரீட் பாலம் தயாரிப்பு பணிகள் நிறைவு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
விஜய்யின் தீவிர ரசிகையான என்னை ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பெயரை கூறி அழைத்து சென்று கூட்டு பலாத்காரம்: பாதித்த பெண் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு
வேடசந்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் தலைமை ஆசிரியை அறைக்குள் மதுஅருந்தி ஆவணங்கள் எரிப்பு: வாலிபர்கள் 3 பேர் கைது
ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்ததாக சக வேட்பாளர் ஒப்புதல்; தவெக எம்எல்ஏ பதிலளிக்காமல் ஓட்டம்: செய்தியாளர்களை இழுத்து தள்ளிய நிர்வாகியால் பரபரப்பு