மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன் இறங்கு தளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். மீன்பிடிக்க சென்ற புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரமேஷ், மனோகர் மற்றும் நகைவேல் ஆகியோர் மாயம் ஆகியுள்ளனர். மீன்பிடிக்க சென்று 3 நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் கடலூர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: