தமிழகம் உழவர்களுக்கு ரூ.5000 மானியத்தை வழங்க வேண்டும் – அன்புமணி Jun 06, 2026 அன்புமணி சென்னை பா.ம.க. மேட்டூர் அணை சென்னை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்: வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களை வரவேற்று வணங்கிய பக்தர்கள்