தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினியின் ஹார்ட் டிஸ்க்குகளை திருடிய ஒப்பந்த ஊழியர் கைது

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகளை திருடிய ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பப்பிரிவில் வேலை செய்துவந்த கோபிநாத் ஹார்ட் டிஸ்க்குகளை திருடிவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. 20-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக கொடுப்பட்ட மேலும் 8 புகார்களில் இவருக்கு தொடர்புள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: