விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் என்பவரது தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த காமாட்சியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: