உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பாக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். 152 மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யக்கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: