தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவியை 3 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவியை 3 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மணி முருகன் என்ற டப்பா மணி உள்பட 3 பேர் காரில் வந்து சிறுமியை கடத்தியுள்ளனர். மாணவியை கடத்தி 3 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Related Stories: