பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளனர். மின்வாரியத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் என்று நிர்மல்குமார் கூறியுள்ளார்.

Related Stories: