தமிழகம் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு Jun 02, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தமிழ்நாடு அரசு சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிடுத்துள்ளது. குட்கா பொருட்களுக்கான தடையானது 2027 மே 23 வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
செங்கோட்டையனுக்கு பின்னடைவு, கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம்; அமைச்சரவையின் பதவி மூப்பு பட்டியல்: தமிழ்நாடு அரசு வெளியீடு
ஜியோவின் ரூ.123 திட்டம் இப்போது Nokia, Lava, HMD, Itel மற்றும் Karbonn சாதனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரையில் தவெக அலுவலகம் கட்ட நிலம் ஆக்கிரமிப்பில் பயங்கர மோதல்: அதிமுக நிர்வாகி, பெண் உள்பட 3 பேர் காயம்
வருமானத்தை மறைத்ததாக விஜய் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சி அமைப்புகளில் 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களின் வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு