காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எதிரான வழக்கு தொடரும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். மாணிக்கம் தாகூர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மாணிக்கம் தாகூருக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: