திருப்புவனம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

சிவகங்கை: திருப்புவனம் அருகே இளைஞர் விவேக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டனர். விவேக் கொலை வழக்கில் அழகு சுந்தரம், சந்துரு, பாலா, அழகேசன், வசந்தபாலன் ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்ட 5 போரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க சிவகங்கை ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: