தமிழகம் வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி Jun 02, 2026 பிரதம செயலாளர் சென்னை தலைமை செயலகம் சென்னை: வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வங்கி கடன் பிரச்சனை குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சி.
தலைமைச் செயலகத்தை சுற்றி புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி: சிலருக்கு மூச்சுத் திணறலால் பரபரப்பு
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்: தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு
பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்: இந்தியாவில் ஆண்டுக்கு 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்: ஆய்வாளர்கள் தகவல்
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளித்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை