மதுரை: இந்துஸ்தான் பெட்ரோலிய அலுவலகத்தை ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் முற்றுகையிட்டனர்.சி.என்.ஜி. எரிவாயு தடையின்றி விநியோகிக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். மதுரை இந்துஸ்தான் பெட்ரோலிய மண்டல சில்லறை விற்பனை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
மதுரையில் சி.என்.ஜி – பெட்ரோலிய அலுவலகம் முற்றுகை
- மதுரயா சி. என். ஜி
- அலுவலகம்
- மதுரை
- ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
- இ. என். கிராம்.
- ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மண்டல
