பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி: இசைஞானி இளையராஜா

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா. நேரிலும், செய்திகள் மூலமாகவும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இளையராஜா . வாழ்த்து கூறிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார் இளையராஜா.

Related Stories: