தமிழகம் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து – ஹெல்மெட் அணிந்து போராட்டம் Jun 02, 2026 சேலம் ஜனநாயக இளைஞ சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஹெல்மெட் அணிந்த நூதன போரட்டம் மேற்கொண்டனர். சேலம் ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தை சுற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி
கடந்த 3 ஆண்டுகளாக மே மாதத்தில் குற்றாலம் களைகட்டிய சூழலில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கண்ணாமூச்சி காட்டுவதால் சீசன் தாமதம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5ல் நெல்லையில் 1200மீ நீளம் தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு பேரணி
முதல்வரான பிறகும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் பரப்புரைதான் செய்துள்ளார் விஜய்: அன்புமணி விமர்சனம்
மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புறநகர் ஏசி மின்சார ரயிலில் 1.30 லட்சம் பேர் பயணம்: தெற்கு ரயில்வே தகவல்