உலக கோப்பையில் மெஸ்ஸி மிஸ்ஸிங்?

 

நியூயார்க்: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் 12ம் தேதி முதல் துவங்க உள்ளன. இப்போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற உள்ளன. இந்நிலையில், அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவானும், அந்நாட்டு தேசிய அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸியின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது, அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: