புதிய கரகாட்ட கோஷ்டிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 

சென்னை: கீழ் தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் இணைப்பு என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். புஷ்பா பட பாணியில் ஆதரவு பெற்றது ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? புதிய கரகாட்ட கோஷ்டிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தவெகவின் குதிரை பேர கலாச்சாரம் என்று
கூறியுள்ளார்.

 

Related Stories: