3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் சபாநாயகர்!

 

சென்னை: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். ஈபிஎஸ், வேலுமணி தரப்பு கடிதங்கள் பரிசீலனையில் உள்ளன, உரிய நேரத்தில் முடிவு. எம்எல்ஏக்கள் தாங்கள் பதவி விலகுவதற்கான காரணத்தை கூற தேவையில்லை என்று சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: