சென்னை: சென்னை மணலி புதுநகர் அருகே தனியார் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ. 4 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் தீ. தீயை அணைக்க தீயணைப்புத் துறை வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.