சிறுமி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று தர வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கோவை சிறுமி கொலை வழக்கில் கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்று தர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: