தேவால பந்தலூர் நெடுஞ்சாலையில் வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு!!

நீலகிரி: தேவால பந்தலூர் நெடுஞ்சாலையில் வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்துள்ளது. தேசிய புலிகள் காப்பக ஆணைய நெறிமுறைகளின் படி வன கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை குட்டிகள் இறந்தது தொடர்பாக வன உயிரின குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: