தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%ல் இருந்து 15%ஆக உயர்த்தியது ஒன்றிய அரசு!

டெல்லி: தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%ல் இருந்து 15%ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. ஓராண்டுக்கு தங்கம் வாங்கவேண்டாம் என்று பிரதமர் வேண்டிகோள் விடுத்த நிலையில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: